அல்லது Ôஷாருக்கான்Õ என்று சொல்வார். உடனே, அட இந்திய மொழியில் வணக்கம் சொல்கிறாரே என்று இந்தியர்கள் ஆச்சரியமாக அவரை பார்க்கின்றனர்.
அந்த நேரத்தில் இன்னொரு ஆசாமி அருகில் வந்து பாலிவுட் இந்தி சினிமா பாணியில் ஆடிப் பாடுவார். அதை ரசித்து பார்த்து விட்டு இந்தியர்கள் சென்று விடுவார்கள். நமஸ்தே சொன்னவரும், டான்ஸ் ஆடியவரும் அங்கிருந்து மறைந்து விடுவார்கள். அந்த சிறிது நேரத்தில் இந்தியர்களுடைய பர்ஸ், பை, விலையுயர்ந்த பொருட்கள் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டது பிறகுதான் தெரிய வருகிறது. இதனால் சுவிட்சர்லாந்து வரும் இந்தியர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Source : Tamilmurasu
1 comments:
பதிவு நல்லா இருந்தது....முயற்சி தொடரட்டும்,வித்தியாசமான கட்டுரை,உங்க தளத்திற்கு நாங்க வந்தோம்ல,எங்க தளத்திற்கும் நீங்க வாங்க...
www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல. அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!