அம்பத்தூரில் இன்று பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டார். பைக்கில் வந்த 2 பேர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த ஆவடி நேரு பஜார் இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் நொண்டி வேலு (42). பிரபல ரவுடியான இவர், இன்று பகல் 12 மணியளவில் நண்பர் ராஜேந்திரபாபு என்பவருடன் அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டு பகுதியில் இருந்து பைக்கில் ஆவடிக்கு சென்று கொண்டிருந்தார். ராஜேந்திரபாபு பைக்கை ஓட்ட, பின்னால் வேலு அமர்ந்திருந்தார்.
அம்பத்தூர் சிவபிரகாசம் நகர் சர்வீஸ் சாலையில் எதிரே வந்த கார் ஒன்று, பைக் மீது மோதுவதுபோல் வந்தது. தடுமாறிய ராஜேந்திரபாபு பைக்கை நிறுத்தினார். காரில் வந்தவர்களை நொண்டி வேலு தட்டிக் கேட்டுள்ளார். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது பைக்கில் வந்த 2 பேர், திடீரென நொண்டி வேலுவை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதைப் பார்த்ததும் ராஜேந்திரபாபு பயத்தில் ஓடிவிட்டார். அந்தப் பகுதியில் இருந்தவர்களும் பீதியில் அலறியடித்து ஓடினர்.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த வேலு, கீழே சாய்ந்தார். பைக் ஆசாமிகள், சாலையோரம் கிடந்த ஒரு கல்லை எடுத்து அவரது தலையில் போட்டனர். அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் இருவரும் தப்பி ஓடி விட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து அம்பத்தூர் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் குமாரவேலு, இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மற்றும் போலீசார் வந்து வேலு உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், ராஜேந்திரபாபுவை பிடித்து விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளையும் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை புறநகர் பகுதிகளில் சமீபகாலமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பட்டப்பகலில் பொதுமக்கள் கண்ணெதிரிலேயே கொடூரமாக வெட்டி கொலை செய்வது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களால் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பீதியில் மக்கள் உள்ளனர். குற்ற வழக்குகளில் போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.ஆவடி: அம்பத்தூரில் இன்று பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டார். பைக்கில் வந்த 2 பேர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை புறநகர் பகுதிகளில் சமீபகாலமாக கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பட்டப்பகலில் பொதுமக்கள் கண்ணெதிரிலேயே கொடூரமாக வெட்டி கொலை செய்வது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களால் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பீதியில் மக்கள் உள்ளனர். குற்ற வழக்குகளில் போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Source:Tamilmurasu

0 comments:
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!