திபெத்தியர்கள் இறந்த பிறகு அந்த உடலை ஒரு வெள்ளை துணியில் சுற்றி 3 முதல் 5 நாட்கள் வீட்டின் மூலையில் வைக்கிறார்கள்.
கழுகுகள் அதிகம் நிறைந்த பகுதியான ஜீனிபர் என்ற இடத்தில் அந்த உடலை கொண்டு வந்து துண்டு துண்டாக அறுத்து கழுகுகளுக்கு இறையாக்குகிறார்கள். பிறகு எலும்புகளை எடுத்துச் சென்று எரித்து சாம்பலை காற்றில் கலக்க விடுகிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த ஆத்மா பாவத்திலிருந்து விடுதலை பெறுவதாக கூறுகிறார்கள்.
Source :tnrzahir.blogspot.com
0
comments:
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!
மக்களை சிறிது சிரிக்க வைக்க www.kayalbuhari.blogspot.com என்ற ஒரு நகைச்சுவை பதிவை தொடங்கினேன். இப்பொழுது மக்களை கொஞ்சம் சிந்திக்க வைக்க www.kulkusma.blogspot.com ஒரு பதிவை தொடங்கியுள்ளேன்..என்றும் உங்கள் ஆதரவை நாடும் - முத்துவாப்பா..
0 comments:
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!