தற்போதைய செய்திகள்:

Jun 9, 2011

11ஆயிரம் பேருக்கு ஆயுத பயிற்சி அளிக்கிறார் 5000ஆயிரம் கோடி அதிபர் பண்டாரம் ராம் தேவ் – வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு


கறுப்புப் பணம் மற்றும் லஞ்ச ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு வலு சேர்க்கும் விதத்தில், 11,000 பேர் கொண்ட இளைஞர் படை அமைக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் அளிக்கப்படும்' என, யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பெண்கள் உட்பட 20 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு எல்லாவிதமான பயிற்சிகளும் வழங்கப்படும். இவர்கள், தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்வதற்கும் தயாராக இருப்பார்கள். ஆனால், இந்தப்படை அமைதியான முறையில் தான் போராடும்.நாட்டின் தற்போதைய தேவையைக் கருதி (ராம்லீலா மைதானத்தில் நடந்த அராஜகம்) இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனது அடுத்த உண்ணாவிரதப் போராட்டம், டில்லி ராம்லீலா மைதானத்தில் தான் நடைபெறும். இதில், ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர். அப்போதும், போலீஸ் அராஜகம் நடக்கும்பட்சத்தில், அதற்கு தகுந்த பதிலடி தரப்படும்.இவ்வாறு ராம்தேவ் ஆவேசமாக பேசினார்.


இதையே ஒரு முஸ்லிம் கூறி இருந்தால் , இவன் அல்கொய்தா ,லக்கசல் தொய்பா , அல் உம்மா என பல பெயரிட்டு பிரபலபடுத்தி இருக்கும் பாப்பானிய நாளேடுகளும் ,இந்துத்துவ ஊடகங்களும்.அதுமட்டுமல்லாம் இந்த பண்டார பரதேசி 5000 கோடிக்கு அதிபதி, தெருக்கோடியில் இருந்தவனுக்கு எங்கிருந்து வந்தது இந்த பல கோடி .இதை கூட பாப்பனிய நாளேடான தினமலம் (மலர்) வெளியிட்டுள்ள செய்தியில் “யோகாகுருவுக்கு இவ்வளவுதான் சொத்து , ஆயிரத்து நூறு கோடிதான் “ என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது . இதுமட்டுமல்லாமல் இந்த பண்டாரம் போலி மூலிகை மருந்து தயாரிக்கப்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. சில வகை ஆயுர்வேத மூலிகை மருந்துகள் தயாரிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் இந்த பண்டாரம் முறைப்படி அனுமதி பெறவில்லை என்று தெரிகிறது. அது போல மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அவர் உரிய வகையில் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதுல இந்த மூஞ்சு ஊழல ஒழிக்க போகுதாம். இன்னும் தோண்ட தோண்ட என்னவெல்லாம்வெளிவருமோ தெரியவில்லை .

 இவ்வளவு அனைத்தும் வெளிப்படையாக தெரிந்த பின்னும் அரசு ஊழியர்களான காவல்துறையை தாக்க 11,000 பேருக்கு ஆயுத பயிற்சி கொடுப்பது தெரிந்தும் அரசு வாய் மூடி மவ்னம் காப்பது வேடிக்கையாக இருக்கிறது .

1 comments:

வைத்தியன் said... [Reply]

ஒரு ஏழை சாமியாரிடம் என்னையா தகராறு ? செடி வளர்ப்பது எப்படி முக்கியமோ முடி வளர்ப்பதும் அத்தனை முக்கியமே .. தாடி வளரும் போதே கோடியும் வளரும் என்ற தத்துவம் புரியாத அப்பாவி ஆசிரியரே .. உம் ஆயுதத்தைத் தூக்கிக்கொண்டு நீரும் பயிற்சியில் சேரும் ..பலான பலான பலன்கள் கிட்டும்..

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!