தற்போதைய செய்திகள்:

Jun 8, 2011

கடல்லயே இல்லையாம் நீங்க கேட்ட ஜாமீன்...


னிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று டில்லி ஐகோர்ட்டில் நடைபெற்றது. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோர் டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை காலை 10.30 மணியளவில் டில்லி ஐகோர்ட்டில் நடைபெற்றது. இதில் கனிமொழியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
இதுகுறித்து கனிமொழி அவர்களில் வக்கீல் ராம்ஜெத் மலானி அவரிடம் கூறுகையில்
“ அம்மா வஞ்சர மீனு இருக்குங்குறான் , வால மீனு இருக்குங்குறான், கெண்டை மீனு இருக்குங்குறான், கெலத்தி மீனு இருக்குங்குறான், ஏன் சுறா மீனு கூட  இருக்குங்குறான்
நீங்க கேட்ட ஜாமீன் மட்டும் இல்லைன்னு சொல்லிட்டாங்க “
குல்குஸ்மா – கடல்லயே இல்லையாம்..........

2 comments:

kasim said... [Reply]

jaameenukkum meenukkum vidhyaasam theriyaadhavan kittelaam pona appudithaan

வைத்தியர் இத்ரீஸ் said... [Reply]

ஏன்யா அநியாயமாய் இந்த பாவப்பட்ட மீனை வறுத்து எடுக்குறீங்க .. ஏற்கனவே மீனும் அதன் தலையும் நொந்து போய் இருக்கு ..இந்த மீன் தற்சமயம் நொந்த மீன்..பாவம் ..தான் ஒரு திமிங்கிலம் ஆவோம் என்று பகல் கனவு கண்டு கண் விழித்து பார்த்தபோது தான் கரையில் இல்லாமல் சிறையில் இருப்பது தெரிந்தது..விடுங்கள் ..பாவம்.

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!