தற்போதைய செய்திகள்:

Jun 7, 2011

லிப்யாவின் மறுபக்கம் – ஒரு உண்மை ரிப்போர்ட் -உலகில் மிகப்பெரிய சர்வாதிகாரி கடாபியா..?,சதாம் ஹூசைனா..?, இல்லை அமெரிக்காவா..??


லிபியாவில் கடாபிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிப்பு அப்படி இப்படி என்று கேள்வி பட்ட உங்களுக்கு லிபியாவின் மறுபக்கம் பற்றிய பல
அமெரிக்க கைக்கூலி ஏடுகளால் மறைக்கப்பட்ட சில உண்மை தகவல்கள்

1) லிப்யா அரசு தனது நாட்டு மக்களின் நலனுக்காக வட்டியில்லா கடன்
   கொடுக்கின்றது .




2)  மாணவர்கள் படிப்பு முடித்து வேலை கிடைக்காவிட்டால்
அவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை முழு ஊதியத்தையும்   வழங்குகிறது .
3) திருமண ஜோடிகளுக்கு இலவசமாக அப்பார்ட்மென்ட் அல்லது வீடு
   அரசு இலவசமாக வழங்குகிறது.
4) எதாவது வெளிநாட்டில் போய் படிக்க ஆசை பட்டாள் அவர்களுக்கு
 2500 ஈரோ மற்றும் தங்க இடம் மற்றும் கார் இலவசமகா அரசு
வழங்குகிறது
5) லிபியாவில் கார்கள் கொள்முதல் விலைக்கே ( FACTORY COST)
   விற்கப்படுகிறது.
6) லிப்யா எந்த நாட்டிடமிருந்தும் ஒரு பைசா கூட கடன் வாங்கியதில்லை
7) அனைத்து குடிமக்களுக்கும் இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவம் வழங்குகிறது .
8) 25% மக்கள் பட்டதாரிகள் .
9) தெருவில் பிச்சை காரர்களையும், வீடு இல்லாதவர்களையும் பார்க்க முடியாது ( சமீபத்து குண்டுவெடிப்புக்கு முன் வரை )

இதில் ஆச்சரியபட ஒன்றுமில்லை அதனால் தான் அமெரிக்காவும் , மற்ற
முதலாழித்துவ நாடுகளும் லிபியாவின் வளர்ச்சி பிடிக்காமல் எதிர்க்கின்றனர் . லிப்யா அதிபர் கடாபி இதுவரை IMF இடமிருந்தோ இல்லை உலக வங்கியிடமிருந்தோ எந்த ஒரு கடனும் வாங்கவில்லை இன்னும் சொல்ல போனால் அந்த நாடு தன்னிச்சையாக சுதந்திரமாக செயல்பட்டது இதுதான் இப்பொழுது லிபியாவில் ஏர்பட்டுள்ள போருக்கு முக்கிய காரணம். கடாபி ஒரு சர்வாதிகாரியாக இருக்கலாம் அது அமெரிக்காவின் பிரச்சனை இல்லையே..! அதுமட்டுமல்லாமல் கடாபி எண்ணை உற்பத்தி நாடுகளிடம் சொன்னது எண்ணைக்காக செலுத்தும் கட்டணத்தை அமெரிக்க டாலரகவோ ஈரோவாக வாங்காதீர்கள் அதற்கு பதில் தங்கமாக வாங்குங்கள் அப்பொழுது தான் நாட்டின் பணமதிப்பு உயரும். இதுதான் அமெரிக்கா லிப்யா மீது போர் செய்ய காரணம் . உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா, இதுபோல் தான் சதாம் ஹுசைன் OPEC  நாடுகளிடம் எண்ணெய்க்கான கட்டண தொகையை அமெரிக்க டால்லர்களாக வாங்காதீர்கள் என்று கடைசியில் அந்த காரணத்திற்காக அவருக்கு அமெரிக்கரிடமிருந்து கிடைத்த பரிசு தூக்கு.
இப்பொழுது சொல்லுங்கள்
உலகில் மிகப்பெரிய சர்வாதிகாரி கடாபியா..?,சதாம் ஹூசைனா..?, இல்லை அமெரிக்காவா..??

அன்பு சகோதரன்
முத்து வாப்பா...

2 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said... [Reply]

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோ.புஹாரி,
சரியாக சொன்னீர்கள்.
அதுதான் மெய்யான காரணம்.
மற்றவர்களுக்காக பொய்யான காரணம்... தன் நாட்டு மக்களை இன அழிப்பு செய்கிறார் என்பது.

இது போன்று ருவாண்டாவிலோ, இலங்கையிலோ, குஜராத்திலோ அமெரிக்கா போர்விமானம் தன் மூக்கை நுழைத்தது கிடையாது.

நீங்கள் சுட்டியது மட்டுமல்ல... அப்போதைய சவூதி மன்னர் பைசல், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு தருவதை எதிர்த்து அமெரிக்காவிற்கு எண்ணை சப்ளையை நிறுத்திவிட்டார்.

பின்னர்...

அமெரிக்காவில் இருந்து அப்போதுதான் ஊர் திரும்பி இருந்த தன் சொந்தக்காரரால் மன்னர் பைசல் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அடுத்த மன்னர் வந்தவுடன் மீண்டும் அமெரிக்காவுக்கு எண்ணை சப்ளை ஆரம்பித்தது.

முத்துவாப்பா.. said... [Reply]

அலைக்குமுஸ்ஸலாம் சகோ. முஹம்மத் ஆஷிக் அவர்களே , தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி . ஊடக துறை எல்லாம் யகூதிகளிடமும் , யூதர்களிடமும் ,பாப்பானிடமும் இருப்பதால் இது போன்ற உண்மைகள் வெளிவருவதில்லை.

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!