ராக்கியும் சளைக்காமல் பதில் அளித்தார். திடீரென ஊழலுக்கு எதிராக உண்ணா விரத போராட்டங்கள் நடத்தி வரும் யோகா சாமியார் பாபா ராம்தேவ் பற்றி கேள்வி வந்தது. அப்போது ராம்தேவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக திடீரென பதில் அளித்து கூட்டத்தினரை அதிர வைத்தார்.
ராக்கி சாவந்த் கூறியதாவது:-
எனக்கு மிகவும் பிடித்த மாணவர் பாபாராம்தேவ். அவர் மற்றவர்களுக்குதான் பாபா. எனக்கு சாமியாராக தெரிகிறார். ராம்தேவை பார்க்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. எப்போதும் அவர் கூடவே சீடராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவரை திருமணம் செய்து கொள்ளவும் விருப்பப்படுகிறேன்.
இவ்வாறு ராக்கி சாவந்த் கூறினார்.
குல்குஸ்மா : என்ன கொடுமை சார் இது ..........
0 comments:
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!