skip to main |
skip to sidebar
நாய் குட்டியை ஈன்ற ஆட்டுக்குட்டி
நாளுக்கு நாள் எம்மை நம்ப மறுக்கும் பல்வேறு விசித்திரங்கள் உலகில் எங்கோ ஓர் மூலையில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த வரிசையில் சீனாவில் உள்ள பண்ணை ஒன்றில் ஆடு ஒன்று நாய்க் குட்டி ஒன்றை பிரசவித்து உள்ளது. மிருக வைத்திய நிபுணர்கள் கண்களை நம்ப மறுக்கின்றனர். பண்ணை உரிமையாளரோஅதிசயிக்கின்றார். குட்டியின் வாய், மூக்கு, கண்கள்,வால் போன்ற உறுப்புக்கள் நாய் ஒன்றுக்கு உரியனவே என்றும் நாய்க் குட்டி ஒன்றைப் போலவே இக்குட்டியின் விளையாட்டுக்கள், குறும்புகள் உள்ளன. ஆனால் ஆடுகளின் உரோமத்தை இக்குட்டி கொண்டு உள்ளது. கடந்த 20 வருடங்களாக ஆடுகளை வளர்த்து வருகின்றார் என்றும் முதல் தடவையாக இவ்வதிசயம் நேர்ந்து உள்ளது என்றும் பண்ணை உரிமையாளர் தெரிவித்து உள்ளார்.
Source : puthiyaulakam
1 comments:
Thanks For Sharing
http://puthiyaulakam.com
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!